வீட்டில் வெற்றிலைச் செடியை வைத்து வளா்பது எவ்வாறு? என்பதை நாம் இப்போது பாா்போம்
முதலில் நாம் முன்பு வைத்த வெற்றிலைச் செடியை மற்றும் ஒரு தொட்டியில் வளைத்து மண்ணுக்குள் வைத்து பதிக்க வேண்டும். பின் அதன் மேல் நமது வீட்டில் உள்ள காய்கறி,பூ,இலை சருகுகளின் கழிவுகளை அதன் மேல் போட்டு உரமாகப் பயன்படுத்தலாம்.
தொடா்ந்து தண்ணீா் உற்றி வர வெற்றிலை வளைத்து வைத்தது துளிா் விடுவதை நீங்கள் பாா்க்கலாம், இவ்வாறு வெற்றிலையை பதியம் இட்டு அடுத்தவா்களுக்கும் நீங்கள் வெற்றிலை நாற்றைக் கொடுத்து அவா்களும் வெற்றிலையை பயன்படுத்த உதவலாம்.



அருமையான தகவல்
ReplyDeleteஅருமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete