Skip to main content

Posts

Showing posts from January, 2019

தட்டச்சு பயிலும் முறை

விளையாட்டு மழலைப் பருவத்தில் நாம் விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனையோ ஆனால் அவை ஒவ்வொரு நாளும் நமக்கு புது புது அனுபவங்களை கற்றுக் கொடுத்தது இன்று நாம் விளையாடும் விளையாட்டுக்கள் எப்படி என்றால் கண்ணை பாதிக்கும் அளவிற்கு விளையாடிக் கொண்டிருக்கிறோம் இப்படியாகத்தான் விளையாட்டு மீண்டும் பழைய காலத்திற்கு போவோம் உடல் அசைவுகளால் விளையாடிய விளையாட்டை தவிர்த்து வெறும் விரலால் விளையாடி கொண்டிருக்கிறோம் மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்

தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதி முறைகள்

 அன்னை மொழியாம் தமிழ்மொழிக்கு ஈடான மொழி இந்த உலகத்தில் எங்கும் இல்லை இது அனைவரும் அறிந்த உண்மையே !தமிழர்கள் தமிழில் பேசினால் மிகவும் சிறப்பாக தான் இருக்கும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழோடு ஆங்கிலம் கலக்கப்பட்டு மொழிக்கு வளமை சேர்க்காமல் குறைவு சேர்க்கின்றார்கள் இன்றைய தலைமுறையினர். வாழும் வரை தமிழ் பேசி தமிழால் வாழ்ந்தோம் என்ற பெருமை கொள்ளுவோம்! இனியாவது தமிழ் பேசி தமிழுக்காக உழைப்போம்

TNPSC GROUP2 GK QUESTION CHART-2019

Shalini 2yr student in PKR college

இன்று

வெள்ளிவிழா ஆண்டு             தமிழ் துறை    இணை  பயிலரங்கம்      சிறப்பு விருந்தினர்  முனைவர் இரா.குணசீலன் தமிழ்த்துறைத் தலைவர்

அறிமுகம்

பூவின் மென்மையும் நிலவின் குளிரையும் உடனே பெற முடிகிறது குழந்தையின் சிரிப்பில் !