Skip to main content

படித்ததில் பிடித்தது


தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 
மனம் வாடி துன்பமிக உழன்று 
பிறர் வாட பல செயல்கள் செய்து 
நரை கூடி கிழப்பபருவம் எய்தி 
கொடுங்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதனைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ. ....

Comments

Popular posts from this blog

96 வகை பூக்கள்

வள் இதழ் ஒண் செங் காந்தள் , ஆம்பல் , அனிச்சம் , தண் கயக் குவளை , குறிஞ்சி , வெட்சி , செங் கொடுவேரி , தேமா , மணிச்சிகை , உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் , கூவிளம் ,  65 எரி புரை எறுழம் , சுள்ளி , கூவிரம் , வடவனம் , வாகை , வான் பூங் குடசம் , எருவை , செருவிளை , மணிப் பூங் கருவிளை , பயினி , வானி , பல் இணர்க் குரவம் , பசும்பிடி , வகுளம் , பல் இணர்க் காயா ,  70 விரி மலர் ஆவிரை , வேரல் , சூரல் , குரீஇப் பூளை , குறுநறுங் கண்ணி , குருகிலை , மருதம் , விரி பூங் கோங்கம் , போங்கம் , திலகம் , தேங் கமழ் பாதிரி , செருந்தி , அதிரல் , பெருந் தண் சண்பகம் ,  75 கரந்தை , குளவி , கடி கமழ் கலி மா , தில்லை , பாலை , கல் இவர் முல்லை , குல்லை , பிடவம் , சிறுமாரோடம் , வாழை , வள்ளி , நீள் நறு நெய்தல் , தாழை , தளவம் , முள் தாள் தாமரை ,  80 ஞாழல் , மௌவல் , நறுந் தண் கொகுடி , சேடல் , செம்மல் , சிறுசெங்குரலி , கோடல் , கைதை , கொங்கு முதிர் நறு வழை , காஞ்சி , மணிக் குலைக் கள் கமழ் நெய்தல் , பாங்கர் , மராஅம் , பல் பூந் தணக்கம் ,  85 ஈங்கை ,

தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதி முறைகள்

தட்டச்சு பயிலும் முறை